உங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...

 • This is default featured slide 1 title

  Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

 • This is default featured slide 2 title

  Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

 • This is default featured slide 3 title

  Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

 • This is default featured slide 4 title

  Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

 • This is default featured slide 5 title

  Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

Jan 10, 2019

Amazon 10th Jan Quiz Answer- Free Sony Home Theatre


Amazon 10th January Quiz Questions & Answers : 

 

1. A coup in Libya in 1969, brought which dictator to power?

Answer- Muammar Gaddafi

2. What was the name of the ship Christopher Columbus sailed from Spain to the ‘New World’ in 1492?

Answer – Santa Maria
3. In hospitals, Nephrology departments generally treat medical issues related to which organs of the body?

Answer – Kidneys

4. Where in the human body is the femur located?

Answer – Leg

5. What food makes up a majority of the giant panda’s diet?

Answer – Bamboo
Share:

தெறிக்கவிடும் ஹூவாய் மீடியா பேடு எம்5 லைட்.!


ஹூவாய் ஆண்ட்ராய்டு டேப்லெடட் சிஇஎஸ் 2019ல் அறிமுகம் செய்துள்ளது. இதில் மீடியா பேடு எம்5 லைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


தெறிக்கவிடும் ஹூவாய் மீடியா பேடு எம்5 லைட்.! இது பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஏராளமான தொழில்நுட்பங்களும் வந்துள்ளன. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அமெரிக்காவில் அறிமுகம்: 
 
அமெரிக்காவில் அறிமுகம்: ஹூவாய் மீடியாபேடு எம்5 லைட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.21000. வரும் ஜனவரியில் முடிவில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வருகின்றது.


பாதுகாப்பு: 
 
பாதுகாப்பு: இந்த பேடு முழுவதுமாக மெட்டல் பாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீடுயா எ5 எனப் பெயரிடப்பட்டுள்ளது.


10.1 இன்ச் திரை: 
 
10.1 இன்ச் திரை: இதன் திரை 10.1 இன்ச் திரை வடிவடித்தில் இருக்கின்றது. ரிசொல்யூசன் 1920 x1200. 16:9 என இருக்கும். ஹூவாய் தனது சொந்த ஆக்டோகோர் 659 ஆகும். 3/4 ஜிபி ரேம், 32/64 ஜிபி மெமரி.


7500 எம்ஏஹெச் பேட்டரி: 
 
7500 எம்ஏஹெச் பேட்டரி: இதில் 7500 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. விரைவாக சார்ஜிங் ஏறும் வசதியும் இருக்கின்றது. மேலும் ஆன்ட்ராய்டு 8 ஓரியோவும் இருக்கின்றது. 5.0 சவுண்ட் சிஸ்டம், 8 எம்பி செல்பி, பின்பக்க கேமரா இருக்கின்றது.

Share:

Jan 9, 2019

Amazon 9th January Quiz Answer- Free Vivo V11 Pro


Amazon 9th January Quiz Questions & Answers :
1. What is the national animal of India?

Answer – Tiger

2. Which would weigh more – 1 cubic foot of gold or silver?

Answer – Gold

3. Turtles are classified as reptiles. True or false?

Answer – True

4. A male swan is known as a cob, a baby swan is known as a cygnet. What is a female swan called?

Answer – pen

5. What is the hardest naturally occurring substance in the world?

Answer – Diamond
Share:

சுறுங்கி விரியும் எல்ஜி ஓஎல்இடி அறிமுகம்.!

எவ்வளவு தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட் டிவிகள் வந்தாலும், அதை வீடு மற்றும் வேறு இடங்கள் மாறிச் செல்லும் போது, அதை பத்திரமாகவும் பாதுகாப்பாக எடுத்தச் செல்ல வேண்டும்.
 
மேலும் டிவியை தேவையில்லாத நேரத்தில் நாம் சுறுக்கியும், தேவைப்படும் நேரத்தில் விரித்து ரிமோட் மூலம் இயக்கி கொள்ள முடியும். இந்த டிவியை சீனாவில் எல்ஜி நிறுவனம் 65 இன்ச் டிஸ்பிளேவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை அதிரவைக்கும் காட்சிகளும் நம்மை வியக்க வைக்கின்றது.சீனாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுறுங்கி விரியும் டிவி: எல்ஜி நிறுவனம் தற்போது 65 இன்ச் 4கே தொழில் நுட்பத்தில் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது சுறுங்கி வரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிஇஎஸ்- உலகத்தில் முதன் முதலில் வெளிப்படுத்தியது.

65 இன்ச் 4கே டிவி: சுறுங்கி விரியும் டிவி: எல்ஜி நிறுவனம் தற்போது 65 இன்ச் 4கே தொழில் நுட்பத்தில் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது சுறுங்கி வரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிஇஎஸ்- உலகத்தில் முதன் முதலில் வெளிப்படுத்தியது.

காகிதம் போன்று மெல்லிய திரை: எல்ஜி நிறுவனம் பல்வேறு டிவிக்களை அறிமுகம் செய்து இருந்தாலும், தற்போது சிஎஸ்சி நிகழ்ச்சிளுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த சுறுங்கி வரியும் டிவி. இந்த டிவி ஒரு சிறிய பெட்டியில் அடங்கி விடும். நமக்கு தேவைப்படும் போது, இதை ரிமோட் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஓஎல்இடி டிவி: பிளாட், ஓஎல்இடி டிவி தற்போது மிகச்சிறந்த படத்தை வழங்கியுள்ளது. மேலும் உருளக் கூடிய காட்சி மற்றவர்களுக்க பொறுந்தாது. எல்ஜிடி எலக்ட்ராக்னிஸ் தொழில் நுட்பத்தில், எல்ஜி எல்எல்ஜி ஆகிய நிறுவனங்கள் தொழில் நுட்ப ரீதியாக தனித்தனி நிறுவனம் ஆகும். இதில் தொழில் நுட்பம் மற்ற டிவிகளை விட சிறப்பானது.

சிறந்த காட்சியை வெளிப்படும் ஓஎல்இடி: டிஸ்ப்ளே சுறுங்கி விரியும் திரையை முதன் முதலில் உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியின் பிக்சல்கள் 1,200x810 என்ற அளவில் இருக்கும். முழு ஹெச்டியில் ஓஎல்இடி சினிமா தரத்தோடு பெரியதாகவும் இருக்கும்.

65 இன்ச் பதிப்பு: இது 65 இன்ச் ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி இயங்கும் டிவி. மற்ற நிறுவனங்களின் டிவிகள் ஒரு மேஜையின் மீது இருக்கும். இது அப்படி இருக்காது. இந்த டிவியை பொறுத்த மற்ற டிவிகளை வைக்க தேவையில்லை.

டிவியின் சிறப்பு: இந்த 65ன் டிவியின் தோற்ற விகிதம் 21:9 திரையை உடையது. இந்த டிவியின் காட்சிகள் அல்ட்ரா ஸ்கிரீன் மூவியை போலவே இருக்கின்றது. இதில் காட்சிகள் பார்பதற்கு குளிர்சியானதாகவும் இருக்கும். இதில் கடிதம் அனுப்புவதை போல அவ்வளவு மென்மையானதாக திரை இருக்கும்.

நுகர்வோர் சந்தையில் அறிமுகம்: எல்.ஜி. நிறுவனம் தனது சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. இந்த டி.வி. மாடல்களின் ப்ரோடோடைப் பதி்ப்புகளை அறிமுகம் செய்திருந்தது.

விரைவில் விற்பனைக்கு வருகின்றது: அலெக்சா மற்றும் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் தற்சமயம் 65 இன்ச் அளவில் மட்டும் கிடைக்கிறது. எனினும் இதனை மூன்று விதங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஃபுல் வியூ ஆப்ஷனில் பெரிய திரை, ஏ.ஐ. பிக்சர் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

விரைவில் விற்பனைக்கு வருகின்றது: முதன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நிறுவனத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி பிளிப்கார்ட், அமேசான் உள்ளட்ட ஆன்லைன் வலைதளங்களிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது


Share:

Jan 7, 2019

Amazon 7th Jan Quiz Answer- Free Amazon Fire TV Stick


Amazon 7th January Quiz Questions & Answers :1. What is the national tree of India?

Answer – Banyan Tree

2. Which continent is home to the largest non-polar ice cap in the world?

Answer – North America

3. According to the old English proverb, what is ‘in the eye of the beholder’?

Answer – Beauty

4. Theravada and Mahayana are branches of which major world religion?

Answer – Buddhism

5. Who composed the score for the 1994 musical ‘The Lion King’?

Answer – Hans Zimmer
Share:

Jan 6, 2019

Amazon 6th January Quiz Questions & Answers


Amazon 6th January Quiz Questions & Answers :
1. Which one of these figure from Greek Mythology causes people to turn to stone?


Answer – Medusa


2. Launched in October 2008, Chandrayaan-1 was India’s first lunar probe.


Answer – True


3. Indian Railways has recently developed which AI-powered robot to check for faults in trains?


Answer – Ustaad


4. Which Indian scientist won the Nobel prize for Physics in 1930 for pioneering work on scattering of light?


Answer – Chandrasekhara Venkata Raman


5. The book ‘281 and Beyond’ is an autobiography of which Indian cricketer?


Answer – VVS LAXMAN

Share:

Jan 5, 2019

சிவலிங்கத்தில் அணு அறிவியல்-முன்பே கண்டறிந்த தமிழர்கள்.!உலகம் முழுக்க சிவ வழிபாடு பரவி விரிந்து கிடக்கின்றது. சிவலிங்கத்தை முதன்மையாக வணங்கியவர்கள் என்றாலே அதுவும் தமிழர்கள். அந்த அளவுக்கு சிவலிங்கத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் தமிழர்கள்.
சிவ பெருமானால் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட மொழி தமிழ் என்று சிறப்புகள் கூறப்படுகின்றது. இதற்கு பிறகே தமிழுக்கு உண்டான கடவுளாக சிவன் முருகனை நியமித்தார். சிவலிங்கத்தை குறித்து நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். சிவலிங்க வழிபாட்டில் அணு அறிவியலே மறைந்துள்ளது. லிங்கத்தில் இருந்து நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இதை நம் தமிழர்கள் முன்பே கண்டறிந்து வழிப்பாடும் நடத்தியுள்ளனர். 

சிவ லிங்க வழிபாடு: சிவனை உருவமற்ற வழிபாடாகவும், லிங்க வழிபாடாகவும் வணங்குவது சைவத்தின் சிறப்பாகும். சாதி, மதம், இனம் என்று இல்லாமல் சிவனை உருவம் இல்லாமலும் வழிபடுகின்றனர். லிங்க வழிபாடு என்பது தமிழகத்தில் தான் அதிகம் காணப்படுகின்றது. தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி விரிந்து கிடக்கின்றது. சிவன் தமிழை தோற்றுவித்த கடவுளாவும் இருக்கின்றார்.

தென்னார் உடைய சிவன்: தென்னார் உடைய சிவனே போற்றி, என்னாட்டாட்டவருக்கும் இறைவா போற்றி, தென்கயிலை மலையானே போற்றி என்ற பாடலின் வழியிலும் அவர் தமிழகத்தை சேர்ந்த கடவுகள் என்று விளங்குகின்றது. மேலும், தமிழகத்தில் 63 நாயன்மார்களும், சமயக்குறவர்ளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோரும் போற்றி பாடியுள்ளனர். ராவணன் சிவ பக்தர்களில் முதன்மையானவராக இருக்கின்றார். இதனோல் அவருக்கு இலங்கேஷ்வரர் என்ற பட்டம் சிவனால் வழங்கப்பட்டுள்ளது.

அணுவின் வடிவமே லிங்கம் : அ(சி)வன், அணுவின்றி எதுவும் இயங்காது என்று முன்னோர்கள் கூறுவார்கள். லிங்கத்தில் புரோட்டான் என்ற அணுவின் மையக்கருவை (நேர்மின்அணுத்துகள்) எலக்ட்ரான் என்ற மின் அணுத்துகள் வலமாக நீள் வட்டப்பாதையிலும், நியூட்ரான் என்ற மின்அற்ற சிற்றணுத்துகள் இடமாக எலக்டரான் எதிர்பாதையிலும், புரோட்டானைச் சுற்றிவந்த வண்ணமாகவே இருக்கின்றன.


அணுவின் தொகுப்பு: ஒவ்வொரு அணுவும் பிரணவவடிவமாக (ஓம் ) உள்ளதென்பர். புரோட்டான் ஸ்ரீ அகாரமாயும், எலக்ட்ரான் ஸ்ரீ உகாரமாகவும், நியூட்ரான் ஸ்ரீ மகாரமாகவும் இருக்கிறது. அகரமே இறைவன், உகரம் உயிர் சக்தி, மகரம் இருசக்திகள் இணையும் மாயா சக்தியாகவும், இருக்கின்றன. இதை நம் தமிழர்கள் முன்பு கண்டுபிடித்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன்: மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூன்றின் பாங்காய் சிவலிங்கம் சேர்ந்திருப்பதால் ஆணவம், கன்மம், மாயை முறையே தொம்பதம், தற்பதம், அசிபதம்,எனவாகிறது. தற்பதம் ஜீவனுக்குள் பரந்து நிற்கின்ற அருட்சக்தி, அசிபதம், மூம்மலம் நீங்கிய சுத்த ஆன்மாவாகவும், ஜீவனுக்குள் தங்கியுள்ளது. பரவி வியாபித்துள்ள அருட்சக்தி கலக்குமிடமாகிறது.

அணுக் கூட்டங்களின் மாறுப்பட்ட குணம்: இம்மூன்று வேத வாக்கியப்பதங்கள் பிரவணத்தின் அணுபதமாகும். பிரபஞ்ச தோற்றமாய் விளங்கும் அனைத்துப் பொருட்களும் இவ்வித அணுக்கூட்டங்களின்மாறுபட்ட குணங்களுக்குத் தக்கவாறே பொருட்களும் தன்மையும் மாறுகிறது. 

அணுக் கூட்டங்கள்: எந்த ஒரு தனிமங்களும், அதன் தோற்றப் பரிமாணம்,அடர்த்தி,மற்றும் எடை வித்தியாசம், ரசாயன குணத் தன்மைகள், இவைகள் யாவும் அணுக்கூட்டங்களின் வேறுபாடுகளுக்கு ஏற்ப அமைகின்றன. உதாரணமாக, நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எடை கூடுதல் குறைவு ஆகும்.
அணுகளின் எடைகள்: புரோட்டான்களின் எண்ணிக்கையை மாறுபடும் போது தனிமங்களின் இராசயன குணங்கள் மாறுபடும். இம்மாற்றத்தத்துவத்தின் மையப்படுத்தப்பட்ட அலகே, அணு எண்ணும் எடையும், என விஞ்ஞானம் கூறுகிறது. முன்பே சொன்னபடி, ஒவ்வொரு அணுவினூள் நடைபெறும்.

நடராஜர் நடனம்: அணுச்சலனம் (திருநடனக்கூத்து) இவ்வடிப்படையில் ஒரு உலோகத்திலிருந்து மற்றொரு உலோகத்தை உருவாக்க, மாற்ற, மறைக்க இயலும் என்பதையும், உருக்குலைந்த எதையும் உருவாக்க செய்தும் (உடம்பு உட்பட) அணுமாற்றங்களைச் செய்யும் வழியறிந்துள்ளனர்.

அணுன் மாற்றங்கள்: மனக்காந்த அலைகளை உருவாக்கி அருட்காந்த அலைகளாக்கி, அணுமின் மாற்றங்களை உமிழும் சக்திமிக்க வல்லவர்களே ஞானிகள், உற்பத்தி (படைப்பு) என்ற சக்தி, ஒவ்வொரு அணுவும் தன்னிலிருந்து தனது உருவமான மற்றொரு அணுவை வெளியிடும் தன்மை படைத்தது. அஃதேபோல் நம் உடலிலுள்ள செல்(திசு)களுக்கும், உண்டு.

சுயம்பு லிங்கம்: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பழைமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. மேகமலை மேல்பரப்பில் பல்லாண்டுகாலமாக அருவி சிங்கம் என்ற சுனையில் நீர் நிறைந்து காணப்பட்டது. கல்வெட்டு ஆய்வுகளில் இந்த சுனையின் உள்ளே எட்டுக்கு எட்டு அடி கொண்ட லிங்கம் ஒன்று சுயம்புவாக கோவில் கொண்டிருப்பதாக தெரிய வந்தது.

சுனைநீர் வெளியேற்றம்: இதையடுதது தொல்லியல் துறையின் அனுமதியுடன் தன்னார்வ அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அந்த சிவலிங்கம் உள்ள குகையைத் தேடினர். கடந்த 4 நாட்களாக சுனையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு சகதியுடன் இருந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

Share:

5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் கலக்க வரும் கேலக்ஸி எம்30.!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றது. முன்னணி நிறுவனமாகவும் இருக்கின்றது. பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.


இந்நிலையில் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கின்றனஎம் சீரியஸ்கள்: சாம்சங் நிறுவனம் தற்போது எம் சீரியஸ்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில், ஜே, ஆன், மற்றும் சி சீரிஸ் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.கேலக்ஸி எம் 30: இந்நிலையில் சமீபத்தில் Galaxy M20 ஸ்மார்ட் போன்களின் தகவல் இணையத்தில் கசிந்தது. இதைத்தொடர்ந்து Galaxy M30-ன்தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் Galaxy M20-யில் இருக்கும் சில அம்சங்கள் Galaxy M30-யிலும் இடம் பெற்றுள்ளது.5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி: Galaxy M20 ஸ்மார்ட் போன் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த சாதனத்தில் 6.0 இன்ச் LCD IPS டிஸ்பிளே இருக்கும் என நம்பப்படுகிறது. இதை தவிர புதிய தகவலின் படி Galaxy M20-யில் வாட்டர் ட்ராப் டிஸ்பிளே இருப்பது தெரியவந்துள்ளது.


அதேபோல் GalaxyM 30 போன்கள்6.8 இன்ச் டிஸ்பிளே, 1080 x 2280 பிக்செல் ரெசலூஷனுடன், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 13எம்பி +5எம்பி+5எம்பி என மூன்று பின்பக்க கேமிராக்களை கொண்டுள்ளது. பின்பக்க கேமிரா 16 எம்பி கொண்டது.Share:

Jan 4, 2019

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!


கடந்த ஆண்டு ஜூலை மாதம் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்தியாவின் முதல் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் தொழில்நுட்பத்துடன் வந்த ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக விவோ நெகஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.47,990-விலையில் விற்பனை செய்யப்பட்டது, பின்பு இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


விவோ நெக்ஸ் எஸ்: விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:3:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.விவோ நெக்ஸ் எஸ் கேமரா: விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


சாப்ட்வேர்: இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த சாப்ட்வேர் அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும், அதன்படி சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட சிப்செட் அன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, இது சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் அமைந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. பின்ப ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Share:

Jan 2, 2019

Amazon Oppo R17 Pro Quiz – Answer and Win Oppo R17 Pro

This is Amazon App Only Offer, So We Suggest You Use & Install The Amazon Android Or iOS App1, Just Download The Amazon App In Your Mobile From Play store Or App Store
2. Now Just Open The App & Create/Sign in Into Amazon Account
3. Now Just Go To Home Page Of The App & Scroll Down Below & You will be Able To See The Banner Of “Amazon Oppo R17 Pro Quiz“ Like This
4. Now Just Open the App Banner & You Are About to Start The Quiz With “Start” Button 

Answers Of Amazon Oppo R17 Pro 2nd January Quiz

Q1.: Which nation’s athletes traditionally enter last in the Parade of Nations at the opening ceremony of the Olympics?
Answer:The host Nation
Q2.: What is the the official residence of the Pope?
Answer: Apostolic Palace
Q3.: What is the largest living bird by wingspan?
Answer: The Wandering Albatross
Q4.: Which state recently organized the 3rd Dwijing Festival 2018?
Answer: Assam
Q5.: Oscar Swahn holds the record for being the oldest Olympic medalist. How old was he when he won and made this record?
Answer: 72
Share:

Dec 31, 2018

உங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.!

வியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைப்பதன் மூலம் ஒரே சமயத்தில் பல்வேறு மென்பொருள்களை இயக்க முடியும். இதன் மூலம் அடிக்கடி செயலிகளிடையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படாது.


கம்ப்யூட்டரில் பல்வேறு மானிட்டர்களை இணைப்பது அவ்வளவு எளிய வழிமுறை என கூறிவிட முடியாது. சில ப்ளக்களை வைத்துக் கொண்டு மட்டும் இவ்வாறு செய்துவிட முடியாது. கூடுதலாக மானிட்டர்களை வாங்கும் முன் உங்களது கம்ப்யூட்டரில் அதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதா என்றும், உங்களது கிராஃபிக்ஸ் கார்டு அதனை ஒத்துழைக்குமா என்ற விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 1: வழங்கப்பட்டுள்ள போர்ட்களின் எண்ணிக்கை சரிபார்க்க வேண்டும் கூடுதலாக மானிட்டர்களை வாங்கும் முன் உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எத்தனை போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும். அ) HDMI ஆ) Display Port இ) DVI ஈ) Thunderbolt உ) VGA பல்வேறு கம்ப்யூட்டர்களில் ஒன்றிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்படுகின்றன. கம்ப்யூட்டரை சற்று உற்று நோக்கும் போது போர்ட்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். உங்களது கம்ப்யூட்டரில் இரண்டிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்பட்டு இருந்தால், வீடியோ கார்டு இரண்டிற்கும் அவுட்புட் சிக்னல் வழங்க முடியும் என தெரிந்து கொள்ளலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பல்வேறு ஸ்லாட்கள் கூடுதலாக வீடியோ கார்டுகளை இணைப்பதற்காகவே வழங்கப்படுகின்றன. இதனால் உங்களது டெஸ்க்டாப்பில் ஒரே ஒரு போர்ட் மட்டும் வழங்கப்பட்டு இருந்தாலும், பின்புற கவரை நீக்கும் போது கூடுதல் ஸ்லாட்கள் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். லேப்டாப்களில் டாக்கிங் ஸ்டேஷனை பார்க்கும் போது அதில் இரண்டிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்பட்டு இருப்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
 
வழிமுறை 2: வீடியோ கார்டு செட்டிங்களை சரிபார்க்க வேண்டும் உங்களிடம் இரண்டு போர்ட்கள் இருந்து அவை ஒரே நேரத்தில் வேளை செய்யாமல் போனால், உங்களது வீடியோ கார்டில் பல்வேறு மானிட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வசதி இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு இரண்டு மானிட்டர்களை ப்ளக் செய்து, ஸ்டார்ட் மெனுவில் டிஸ்ப்ளே ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். இனி Change display settings ஆப்ஷனில் அட்வான்ஸ்டு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் இணைக்கப்பட்டுள்ள டிஸ்ப்ளேக்களை உங்களது கிராஃபிக்ஸ் கார்டு ஒத்துழைக்கிறதா என்பதை டிஸ்ப்ளே அடாப்டர் ப்ராப்பர்டீஸ் ஆப்ஷனில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆப்ஷனில் ஒன்றிற்கும் அதிகமானவற்றை காண்பிக்கும் பட்சத்தில், உங்களது கார்டு பல்வேறு மானிட்டர்களை ஒத்துழைக்கும் என தெரிந்து கொள்ளலாம். இங்கு ஒரேயொரு ஆப்ஷன் மட்டும் தெரிந்தால், உங்களது வீடியோ கார்டில் ஒரு சமயத்தில் ஒற்றை மானிட்டரை மட்டுமே ஒத்துழைக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களது கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை இணைக்க முடியாது.

வழிமுறை 3: கிராஃபிக்ஸ் கார்டு ஆய்வு உங்களது கம்ப்யூட்டரில் பல்வேறு மானிட்டர்கள் வேலை செய்யுமா என்ற குழப்பம் இப்போதும் நீடித்தால், உங்களது கிராஃபிக்ஸ் கார்டினை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு உங்களது கிராஃபிக்ஸ் கார்டு பற்றி நீங்கள் அதிகம் படிக்க துவங்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் டிஸ்ப்ளே மேனேஜர்ஸ் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்களது கிராஃபிக்ஸ் கார்டு விவரங்களை குறித்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பெயரை கூகுளில் டைப் செய்து அதில் பல்வேறு மானிட்டர்களை ஒத்துழைக்கும் வசதி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு மானிட்டர்களை உங்களது கிராஃபிக்ஸ் கார்டு ஒத்துழைக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
Share:

Dec 23, 2018

YoWhatsApp (Dual Whatsapp) v7.81 MOD APK is Here !YoWhatsAppAnother WhatsApp Mod with Super Fast Speed and No Lag, All in just 25mb. Enjoy All the features of Privacy and Themeing.
Features

Contact Online/Last seen Status in Main screen

Contact Status in Conversation screen

FAB (Floating action button)

Contact Online Toast

Specific Privacy (choose Privacy for Groups, Broadcasts, Contacts!)

Bubbles Style

Ticks Style

Profile Picture DoubleTap to Zoom IN (iOS feature)

Disable Heads-up for Lollipop

Change Notifybar icon (there’s 22 icons to choose from)

Change App Icon (11 icons now!)

Shrink Notifybar messages

Hide Archived Chats (fully fixed)

Video send limit 700mb

All WhatsMapp features

Plus Emojis

Unicode 9 Emojis

Share HQ images

Long Press camera button to send HQ Image

Send 100 Images instead of 10!

Plus Emojis

Call Confirmation before calling

Image/Video preview

Group messages counter

Copy Status

Select text in conversation bubbles*

Unread Counter on Profile Picture

Materialized Icons

New attach Icons

New Recieved/Missed/outgoing call icons

Blue UI by default

Option to Hide ProfilePic in Conversation Screen

Option to Hide Attach and Call Icon in conversation screen

Option to set Your Name in Main Screen

New design tweaks

Status up to 250 word
What’s New

[Base Update] 2.18.9 – Play Store

[SUPER-EXCLUSIVE] Contact Picture Outside message bubble (Options 3.4)!

[Added_FINALLY] YoWA Widget! (Last Seen On/Off, unread messages count, and more!!)

[Added] Option to put contact pic Inside bubble (3.4.2)

[Added] Group participant name colour (Option 3.1.27)

[Added] “New Call” FAB in Calls Screen

[Added] Widget preview while coloring (Option 8)!

[Added] Widget Background Color (Option 8.0.0)

[Added] Widget Contact Name Text Color (Option 8.0.1)

[Added] Widget Status/Unread Message Text Color (Option 8.0.2)

[Added] Indonesian language to In-Convo translation

[Added] New ticks

[Added] New bubbles

[Improved] Hide Media From gallery (Option 7)

[Improved] Hide dividers (Option 2.3.5), now works in all screens (home, status, calls, contacts..)

[Fixed] More fixes for icon counter (badge)

[Fixed] End Call hang in some phones
Screenshots


Download & Links

YoWhatsApp (Dual Whatsapp) v7.81 MOD APK / Mirror (44.4 MB )
Share:

SD Maid Pro – System Cleaning Tool v4.13.0 Cracked is Here!SD Maid Pro


SD Maid – System cleaning tool is a free app for the Android by darken which will clean and can regain precious memory of your Android phone.
SD Maid is intended for rooted devices which is an app that can tidy up your Android device with a list of tools that can help your Android function better and faster. The app is simple enough to use and can also optimize and shrink bloated databases to speed up access and free up space.

Features
Explorer is a full fledged filemanager, use it to crawl through your Androids files.
You can use the Searcher if you know what file you are looking for.
The CorpseFinder searches your device for orphaned items and compares those to the list of installed applications.
AppControl lets you freeze, reset and remove applications (even system apps).
The SystemCleaner scans your device and filters directories which contain unnecessary files. You an even create your own filters!
You can optimize and shrink bloated databases to speed up access and free space.
View your biggest files and find out what is hogging all the space.
Find files that have been modified in the last X minutes.

How to install?
Save the downloaded .apk on your android phone’s SD card
Run and install it
That’s it,Enjoy!

Screenshots

Download & Links

Share:

Newsletter

Google+ Badge

Google+ Followers

Visitors

Followers

Archive

Labels

Blog Archive