Oct 16, 2010

இணையதளத்தை ஒரே நிமிடத்தில் PDF-ஆக மாற்ற

சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை PDF ஆக மாற்றும் வசதி இருக்காது. ஆனால் நாம்
அப்படிபட்ட சில முக்கியமான இணையதளங்களை ஒருசில நிமிடங்களில்
PDF File-ஆக மாற்றலாம்.













இந்த Website முகவரி : http://www.pdfmyurl.com/

இந்த இணையதளத்திற்கு சென்று படத்தில் காட்டியபடி நாம்
PDF ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் PDFஆக சேமித்துக் கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
PDFஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.
Previous Post
Next Post

2 comments: