Mar 7, 2011

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்!

images?q=tbn:ANd9GcTkniGUYDsELi62Mm6E2h6lKilJnRlOMAX7ijAi9M3u2tt2AlwcGQ&t=1
தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! நண்பர்களே, கவலை வேண்டாம் ஓர் தற்காலிக தீர்வு. தங்களின் கணினியில் மவுஸானது செயல்படவில்லை போன்ற பிரச்சனைகள் கண்டிப்பாக ஓர் சமயத்தில் நிகழும் நண்பர்களே!
நமது கணினியில் நாம் கீ-போர்டை காட்டிலும் அதிகம் பயன்படுத்துவது மவுஸைதான். அப்படியிருக்கும் போது ஓர் அவசர காலத்தில் தங்களின் மவுஸ் ஆனது வேலை செய்யவில்லை என்றால் எப்படி இருக்கும்…இது மாதிரி நிகழும் இந்த பிரச்சனையை தற்காலிகமாக போக்க ஓர் வழி உள்ளது. தங்களின் கணினி முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த முறையை செயல்படுத்தலாம். இதன் மூலம் தங்களின் கீ-போர்டினையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம். இந்த முறை STICKY KEYSஎன அழைக்கப்படும்.
Previous Post
Next Post

0 Comments: