Nov 14, 2011

கணினியில் திறந்திருக்கும் புரோகிராமை சிஸ்டம் டிரேயில் கொண்டுவருவதற்கு.

கணினியில் திறந்திருக்கும் எந்த புரோகிராமையும் சிஸ்டம் டிரேயில் கொண்டு வருவதற்கு உதவுவதே Move to Tray என்ற மென்பொருளாகும்.

இதனால் குறிப்பிட்ட புரோகிராமை மினிமைஸ் செய்து வைத்திருக்கவும் கணினித்திரையில் இடத்தை மிச்சம் பிடிக்கவும் உதவுகிறது. டவுண்லோட் செய்வதற்கு இங்கே
Previous Post
Next Post

0 Comments: