Mar 23, 2012

Blogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects

Blogger பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் links அழகாக இருக்க ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு links இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc.. இப்படி எல்லாமே blog ஆகத் தான் இருக்கும். அந்த linkஐ click செய்தால் தான் வாசகர்களால் முழுப் பதிவையும் படிக்க முடியும். அந்த links ஒரே நிறத்தில் தான் அனைவருக்கும்  காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த linkஐ பல்வேறு நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.
 • இதற்க்கு முதலில் உங்கள் links accountல் நுழைந்து Design==> Edit Html கிளிக் செய்து இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.
 • இந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே பேஸ்ட் செய்யவும்.
அவ்வளவு தான் இப்பொழுது கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்திய பிறகு உங்கள் பிளாக்கிற்கு சென்று ஏதேனும் linkகின் மீது உங்கள் கர்சரை வைத்து பாருங்கள். அந்த link பல்வேறு நிறங்களில் ஜொலிப்பதை காண்பீர்கள்.

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம். Download செய்ய முகவரி http://www.softwaresfree.net/2011/10/imge-to-text-scanner-free-download.html

BSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet

 
BSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/- விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில் வெளியிடப்பட்டது.  ஆனால் இது சந்தையில் எளிதாக கிடைக்கவில்லை. ஆகவே ஆகாஷ் Tablet-க்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் இந்தப் புதிய T-PAD IS701R Tablet  முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த Tablet விற்பனைக்கு வருகின்றன.
 Features:
 • இணையத்தில் வேகமாக உலவலாம். YouTube வீடியோக்களை கண்டு ரசிக்கலாம் மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.
 • கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை download செய்து கொள்ளலாம்.
 • WiFi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.
 • பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.
 • மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.
Specification:
 • CPU -  IMAP210 1GHz
 • O/S  - Android 2.3
 • RAM  - DDR2 256MB
 • FLASH - 2GB
 • TF card - TF card support to 32G
 • WiFi -  802.11b/g/n
 • LCD resolution -  7” TFT, 16:9, 800*600
 • Touch screen - resistive touch screen
 • G-Sensor  - Rotator screen, 3D games
 • Camera - 0.3MP
 • USB  - USB x 1
 • Battery -  Li-ion 3000mah 5V2A
 • Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
 • Flash Support  - Adode Flash 10.3
 • Email  - Send/receive email online
 • Audio  - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
முன்பதிவு செய்ய:
 • இந்த Tablet முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்கு முதலில் இந்த link-ல் http://www.pantel.in/product19-tpad_is701r.aspx click செய்து இந்த தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
 • அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.

 • அடுத்து ஒரு Pop-up window open ஆகும். அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit button அழுத்தவும்.
 • இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் booking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.

 • அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
 • Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.